மேலும் அறிய
HBD Mohanlal : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா..’ 63வது பிறந்தநாளை கொண்டாடிய லாலேட்டன்!
நேற்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடிய மோகன் லாலுக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோகன்லால்
1/6

1980ஆம் ஆண்டு பாசில் இயக்கிய 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மோகன்லால் முதலில் வில்லனாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
2/6

உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர், மலையாள சினிமாவில் இன்று வரை உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
Published at : 22 May 2023 12:23 PM (IST)
Tags :
Mohanlalமேலும் படிக்க





















