மேலும் அறிய

Fahadh Faasil Birthday: மறக்காமல் நிச்சயம் பார்க்க வேண்டிய நடிப்பு அரக்கன் ஃபஹத் ஃபாசிலின் திரைப்படங்கள்!

Fahadh Faasil Birthday: ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிப்பில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை காணலாம்.

ஃபஹத் பாசில்

1/6
சமீப காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு நடிகரின் பெயர் ஃபகத் ஃபாசில். இன்று அவரது பிறந்த நாளும்கூட.  இந்த நாளில் ஒருவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில் ஃபகதின் புகைப்படத்தை வைக்கலாம். அவரது கண்களின் மேல் காதல் கொள்ளலாம், அவர் நடித்த கதாபாத்திரங்களின்  (ரத்தினவேல் தவிர்த்து) ஸ்டில்களை  எடுத்து ஹார்ட் எமோஜிக்களைப் விடலாம். ஆனால் தன்னை ஒர் ஃபகத் ஃபாசில் ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களை நிச்சயம் பாத்திருக்க வேண்டும்.

2/6
ஆமேன் (Amen): லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி ஃபகத் ஃபாசில், ஸ்வாதி  ரெட்டி கலாபவன் மணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆமென். சாலமன் என்கிற இசைக்கலைஞன் (ஃபா.ஃபா) மற்றும் சோஷானா (ஸ்வாதி ரெட்டி ) ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் கதை என்று எளிமையாக விளக்கலாம்.

3/6
மஹேஷிண்டே பிரதிகாரம் (maheshinte prathikaaram):  மகேஷ் என்கிற ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் தன்னை ஒருவர் அடித்துவிட்டதால் அவமானப்பட்டு  ஒரு சபதம் எடுக்கிறார். தன்னை அடித்தவனை அதே இடத்தில் திருப்பி அடிக்காமல் தான் செருப்பு அணியப்போவதில்லை என்றும் சபதம் கொள்கிறார். அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

4/6
கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights): கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படத்தை இரண்டு காரணங்களுக்காக நீங்கள் பார்க்கலாம் முதல் காரணம், சிதைந்து போன ஒரு குடும்பத்தின்  நான்கு ஆண்களின் தங்களுக்கான ஒரு குடும்பத்தை எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள் என்கிற மிக அழகான கதையை தெரிந்துகொள்வதற்காக. மற்றொன்று எந்த வித சத்தமும் கோபமும் இல்லாமல் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தை சிரித்துக்கொண்டே எப்படி நடிக்கவேண்டும் என்று ஃபகத் ஃபாசிலை ரசிப்பதற்காக.

5/6
மாலிக் (Malik): தமிழில் ஒரு நாயகன்போல், மலையாளத்திற்கு மாலிக் படத்தை குறிப்பிடலாம். ஆனால் முந்தைய இரண்டு படங்களுக்கு மாலிக் படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மாலிக் படத்தின் கதாநாயகன் ஒரு இஸ்லாமியர். கதை நெடுகிலும் பல்வேறு வயது வித்தியாசங்களில் வரும் ஃபகத் ஃபாசில் எல்லா கதாபாத்திரத்திலும் தான் மகா நடிகன் என்று நிரூபித்துக் காட்டுவார்.

6/6
ட்ரான்ஸ் (Trance): ஃபகத் ஃபாசிலை சற்று துள்ளலான ஒரு கதாபாத்திரத்தின் அதுவும் அவரது மனைவியான நஸ்ரியாவுடன் நடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ட்ரான்ஸ் படத்தை  நிச்சயம் பார்க்க வேண்டும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget