மேலும் அறிய

Malavika Mohanan: மாளவிகா மோகனன் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஸ்!

Malavika Mohanan : கிளாமருக்கு குறை வைக்காத மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்.இந்தியில் வெளியான யுத்ரா படத்தில் தாறுமாறான கவர்ச்சியால் இந்தி திரையுலகையே கலக்கிவிட்டார்

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

1/5
நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் pink நிற டாப்  ஆரஞ்ச் நிற Skirt அணிந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்

2/5
தற்ப்போது நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் கவனத்தினை ஈர்த்த நடிகையாக  இருக்கிறார்

3/5
மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில்  தமிழில் அறிமுகமானார்

4/5
விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த பின்புதான் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.

5/5
படத்தின் கதைக்கு கவர்ச்சி தேவைப்படுகின்றது என்றால் அதற்கு உடனே ஓ.கே. சொல்வது மட்டும் இல்லாமல், அதனை சிறப்பாகவும் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான யுத்ரா படத்தில் தாறுமாறான கவர்ச்சியால் இந்தி திரையுலகையே கலக்கிவிட்டார்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!

Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?

கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget