மேலும் அறிய
Mad Max Fury Road : ஆறு ஆஸ்கார்களை குவித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த மேட் மேக்ஸ் ஃபியுரி ரோட்!
மேட் மேக்ஸ் ஃபியுரி ரோட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மேட் மேக்ஸ் ஃபியுரி ரோட் படத்தின் போஸ்டர்
1/6

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட்ஸ்
2/6

எதிர்காலத்தில் மனிதர்கள் சந்திக்கும் அழிவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மேட் மேக்ஸ்.
3/6

அதில் மாட்டிக்கொண்டு வெளிவர போராடும் ஒருவரின் தனிப்பட்ட முயற்சியே, இப்படத்தின் ஹைலைட்.
4/6

தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ரசிகர்களை திகைக்க வைத்தனர்.
5/6

இப்படம், மொத்தம் ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்று, உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
6/6

2024 ஆம் ஆண்டில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
Published at : 15 May 2023 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
விளையாட்டு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion