மேலும் அறிய
Love Today OTT: ஓடிடியில் வெளியாகிறது ‘லவ் டுடே’ படம் ..எப்போது தெரியுமா?
Love Today OTT: ஓடிடியில் வெளியாகிறது ‘லவ் டுடே’ படம் ..எப்போது தெரியுமா?
![Love Today OTT: ஓடிடியில் வெளியாகிறது ‘லவ் டுடே’ படம் ..எப்போது தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/df9b9e65e1a3b0a13032f3f3a7c6b10f1669611254261501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லவ் டுடே படம்
1/5
![நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/8ef1e66bfa0a19bd7c7fb719da9356e6d1c48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'
2/5
![இதனிடையே, இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/2cf6d168d51160da09413f751f1419185c717.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனிடையே, இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது
3/5
![அந்த எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில் ஓடிடியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/90019e4ef38b0902534b535ed70f2e9ea3bcf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில் ஓடிடியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு
4/5
![‘லவ் டுடே’ திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/27bce5ddc9abcb10603c655142d0b06a22ff0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘லவ் டுடே’ திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது
5/5
![இந்த தகவல் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/c9efa6c61f0925a520c8f7535a8fc344b9c60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த தகவல் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது
Published at : 28 Nov 2022 12:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion