மேலும் அறிய
பிக்பாஸ் லாஸ்லியாவின் அசத்தும் புகைப்படங்கள்....!

லாஸ்லியா
1/8

நடிகை லாஸ்லியா இலங்கையில் உள்ள தொலைக்காட்சியில் செய்தித்தொடர்பாளராக தனது பணியைத் தொடங்கினார்.
2/8

லாஸ்லியா 1996-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பிறந்தவர்
3/8

லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்தவர்
4/8

லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பிரபலமானார்
5/8

பல்வேறு விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் லாஸ்லியா நடித்துள்ளார்
6/8

லாஸ்லியா தற்போது சூர்யா தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடிக்கிறார்
7/8

கூகுள் குட்டப்பாவில் தன்னுடன் பிக்பாஸில் பிரபலமான தர்ஷனுடன் நடிக்க உள்ளார்
8/8

நடிகை, மாடல், செய்தித்தொகுப்பாளர் என்று பன்முகத்திறன் வாய்ந்தவராக லாஸ்லியா உள்ளார்
Published at : 09 Aug 2021 04:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion