மேலும் அறிய
Leo Movie Stills : துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
1/6

விக்ரமின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
2/6

இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
Published at : 03 Jun 2023 03:13 PM (IST)
Tags :
Leoமேலும் படிக்க





















