மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
4 Years of Kaithi : லோகேஷை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கிய கைதி..வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு!
4 Years of Kaithi : நடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
![4 Years of Kaithi : நடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/48cb218bbe6e39e2dfcb3c96a50ae9911698231624495501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கைதி கார்த்தி
1/6
![பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/d7a4500f724c662021aac55ddb3e44d9ce4fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி.
2/6
![லோகேஷின் எல்.சி.யூ உருவாவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது கைதி திரைப்படம்தான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/a98cd9e5900d5b50af95310ed2a0215fd0500.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லோகேஷின் எல்.சி.யூ உருவாவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது கைதி திரைப்படம்தான்.
3/6
![கைதியில் கார்த்தியின் நடிப்பும் லோகேஷின் திரைக்கதையும் பெரியளவில் பாரட்டப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/0127f75a058ee3a7be37d54cc3d31beabfc9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கைதியில் கார்த்தியின் நடிப்பும் லோகேஷின் திரைக்கதையும் பெரியளவில் பாரட்டப்பட்டது.
4/6
![மேலும் எல்சியூ மூலம் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாததை லோகேஷ் கனகராஜ் செய்தார். அவர் தனது திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/f7eaacab29de3fa820e793a6e969c31d48c74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் எல்சியூ மூலம் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாததை லோகேஷ் கனகராஜ் செய்தார். அவர் தனது திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
5/6
![என்னத்தான் லோகேஷின் திரைப்படங்களான விக்ரம், லியோ வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் கைதி 2 திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/cb83e8ed918c79f7453d7d368fcc1c27d45d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
என்னத்தான் லோகேஷின் திரைப்படங்களான விக்ரம், லியோ வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் கைதி 2 திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
6/6
![மேலும் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/b7a47e3b505b120dc5c5e64a749223a229ada.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 25 Oct 2023 04:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion