மேலும் அறிய

Alter Ego Naa Ready : லியோ படத்தின் நான் ரெடி பாடலை பாடியவர் இவர்தானா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் உள்ள முதல் பாடலை யார் பாடியுள்ளார் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் உள்ள முதல் பாடலை யார் பாடியுள்ளார் என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நா ரெடி முதல் சிங்கிள்

1/6
மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது.இப்படத்திற்கு லியோ எனப் பெயர் சூட்டப்பட்டது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது.இப்படத்திற்கு லியோ எனப் பெயர் சூட்டப்பட்டது.
2/6
இப்படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
3/6
அதுமட்டுமல்லாமல் அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், நடிகை ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என திரைப்பட்டாளமே களமிறங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், நடிகை ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என திரைப்பட்டாளமே களமிறங்கியுள்ளது.
4/6
யாரும் எதிர்பாராத வகையில் ஜூன் 16 அன்று லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியானது
யாரும் எதிர்பாராத வகையில் ஜூன் 16 அன்று லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியானது
5/6
தற்போது ‘ஆல்டர் ஈகோ-நா ரெடி' எனும் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ‘ஆல்டர் ஈகோ-நா ரெடி' எனும் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/6
விஜய்யின் ரசிகர்கள் அவரது குரலில் முதல் சிங்கிளை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
விஜய்யின் ரசிகர்கள் அவரது குரலில் முதல் சிங்கிளை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget