மேலும் அறிய
Ilayaraja & DSP : ஸ்டூடியோவிற்கு சென்று வாழ்த்திய இளையராஜா..கனவு நினைவானதென தேவிஸ்ரீபிரசாத் உருக்கம்!
Ilayaraja & DSP : இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்றுள்ளார் இளையராஜா.

இளையராஜா, தேவிஸ்ரீபிரசாத்
1/7

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
2/7

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
3/7

தேவி ஸ்ரீ பிரசாத் பழம்பெரும் இசையமைப்பாளர் இளையாராஜாவின் தீவிர ரசிகர் ஆவார். இதனை அவர் பல மேடைகளில் கூறியதுண்டு.
4/7

தற்போது இளையராஜா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
5/7

தற்போது இந்த புகைப்படங்களை தேவி ஸ்ரீ பிரசாத், தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
6/7

இசையின் என் அன்பான கடவுளுக்கு நன்றி, இசைஞானி இளையராஜா சார், எனது ஸ்டுடியோவிற்குள் வந்து என்னையும் எனது குழுவையும் ஆசீர்வதித்ததற்காக நன்றி என பதிவிட்டுள்ளார்.
7/7

இவரது இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 13 Mar 2024 10:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion