மேலும் அறிய
HBD Legend Saravanan : விளம்பரங்களின் நாயகன்.. லெஜண்ட் சரவணனுக்கு இன்று பிறந்தநாள்!
தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் அருள் சரவணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் அருள் சரவணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/801e3e2518c52ab070b6bdb228d978741688976750314501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லெஜண்ட் சரவணன்
1/6
![தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து புது ட்ரெண்டை உருவாக்கியவர் லெஜண்ட் சரவணன். இவருக்கு பின் பல தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/212ccc7a1adb3046c358f14955a4ba3e45dae.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து புது ட்ரெண்டை உருவாக்கியவர் லெஜண்ட் சரவணன். இவருக்கு பின் பல தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.
2/6
![விளம்பரத்தில் நடித்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஸ்பெஷல் பண்டிகைகளின் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்தார். இவரது பெஸ்ட் பெஸ்ட் பாடல் வைரலானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/04cc09eaabb37a8814e93c34444b395a4e8d5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விளம்பரத்தில் நடித்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஸ்பெஷல் பண்டிகைகளின் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்தார். இவரது பெஸ்ட் பெஸ்ட் பாடல் வைரலானது.
3/6
![விளம்பரம் மூலம் மக்களிடையே பரிட்சயமான நிலையில், சினிமாவுக்குள் நுழைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/1659d9b4b4912150fd2c82245b926e9313fbb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விளம்பரம் மூலம் மக்களிடையே பரிட்சயமான நிலையில், சினிமாவுக்குள் நுழைந்தார்.
4/6
![தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக், பிரபு என சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/451fb2a72df7e04d40aca0828fe64e4629201.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக், பிரபு என சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியானது.
5/6
![தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக், பிரபு என சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/b12c8477907bd339fe602f7db4e52b5dfbdfd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக், பிரபு என சில முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியானது.
6/6
![இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் தி லெஜண்ட் சரவணனிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/d05e1d19f6562fe1c10cc2299db386fa70f2f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் தி லெஜண்ட் சரவணனிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 10 Jul 2023 01:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion