மேலும் அறிய
"இன்பத்தில் திளைத்தவனுக்கு விருந்து..! துன்பத்தில் சலித்தவனுக்கு மருந்து..!" - கண்ணதாசன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்..!
கவிஞர்_கண்ணதாசன்
1/11

எம்.ஜி.ஆர். நடித்த பல வெற்றிப்படங்களுக்கு அற்புதமான பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
2/11

கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பெரும்பாலானவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்தவை.
Published at : 24 Jun 2021 12:20 PM (IST)
மேலும் படிக்க





















