மேலும் அறிய
Manju Warrier: பச்சை வண்ண மயிலே....மஞ்சு வாரியரின் சமீபத்திய க்ளிக்ஸ்!
Latest photo clicks of Manju Warrier:மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ்

மஞ்சு வாரியர்
1/6

தென்னிந்தியாவில் பிரபலமான கதாநாயகியாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும்.
2/6

மலையாளத்தில் பல ஹிட் படங்கள் குடுத்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் இவர்.
3/6

இயக்குநர் வெற்றிமாறன், தனுஷின் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.
4/6

இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களாய் கவர்ந்த மஞ்சு வாரியர், நடிகர் அஜித்துடன் இணைத்து துணிவு படத்திலும் ஹிட் கொடுத்தார்.
5/6

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு வாரியர் தற்போது பச்சை நிறமுள்ள ட்ரேஸ் அணிந்து அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
Published at : 05 May 2024 05:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement