மேலும் அறிய

Lal Salaam Vs Lover : லால் சலாமா? லவ்வரா? இந்த வாரத்தில் எந்த படத்தை பார்க்கலாம்?

Lal Salaam Vs Lover : பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் லால் சலாம், லவ்வர் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.

லால் சலாம் - லவ்வர்

1/6
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்த படத்தில்  ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்ததால் பெரிய ஹைப் நிலவி வருகிறது.

2/6
ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலரும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட்டத்துடன் கண்டுகளித்தனர்.

3/6
ஆடல், பாடல், சண்டை காட்சிகள், செண்டிமெண்ட் என கமர்சியல் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களை பெற்ற இந்த படத்தை குடும்பத்துடன் சென்று தாரளமாக பார்க்கலாம்.

4/6
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன், கெளரி பிரியா நடிப்பில் வெளியான லவ்வர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

5/6
மணிகண்டன் படங்களை ஆசைப்படுபவர்கள்,  இந்த ஆண்டின் காதலர் தினத்தை காதலருடன் கொண்டாட நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

6/6
தியேட்டர் போக சோம்பலாக இருந்தால், அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை ஓடிடியில் காணலாம். முடிந்தால் மகேஷ் பாபுவின் குண்டூர் காரத்தை தமிழில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?

Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget