மேலும் அறிய
Thalapathy 68 : 20 ஆண்டுகளுக்கு முன் தவறவிட்ட வாய்ப்பு..கிடைத்த உடன் கப்பென்று பிடித்த லைலா..!
Thalapathy 68 : தளபதி 68 குறித்த அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட லைலாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
லைலா, விஜய்
1/6

90 கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகைகளுள் ஒருவர் நடிகை லைலா. இவரது சிரிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே சொல்லலாம்.
2/6

இவர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
3/6

இதனை அடுத்து லைலா கடந்த ஜூன் மாதம் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
4/6

சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் 2022 ஆண்டு வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்ததாம். பின் அந்த படத்தில் இருந்து விஜய் விலகியதாகவும் கூறப்படுகிறது.
5/6

விஜயுடன் சில காட்சிகள் ஷூட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த லைலா..’என்னிடம் இருந்து விலகிய ஒரு ஹீரோ’ என்று பதிவிட்டுருந்தார். தற்போது விஜய்-லைலா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/6

மேலும் இன்று லைலா, தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Oct 2023 02:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















