மேலும் அறிய
HBD KS Chithra : சின்ன குயில் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்!
HBD KS Chithra : இன்று பிறந்தநாள் காணும் பாடகி சித்ரா பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்க்கலாம்.
கே எஸ் சித்ரா
1/6

பின்னணி பாடகி கே.எஸ் சித்ராவின் முழுபெயர் சாந்தகுமாரி சித்ரா என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
2/6

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு, ராஜஸ்தானி, உருது, ஒடியா, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார்
Published at : 27 Jul 2024 11:49 AM (IST)
Tags :
KS Chithraமேலும் படிக்க





















