மேலும் அறிய
HBD Kovai Sarala : ரவுடீசத்துடன் நகைச்சுவையை கலந்தடிக்கும் கோவை சரளாவின் பிரபலமான வசனங்கள்!
நகைச்சுவை நடிகை கோவை சரளாவின் பிறந்தநாளையொட்டி அவரது, பிரபலமான வசனங்களை காணலாம்..
கோவை சரளா
1/10

அவன் அடிக்கடி சொல்லுவான் வித்துவான் வித்துவான்னு அப்புடி என்னத்த வித்தானோ அந்த கத்துவான் (கரகாட்டக்காரன் )
2/10

எங்க அப்பன் ஆயிரம் சொல்லுவான்யா உனக்கு எங்க போச்சி புத்தி (காலம் மாறி போச்சி)
Published at : 07 Apr 2023 05:52 PM (IST)
Tags :
Kovai Saralaமேலும் படிக்க





















