மேலும் அறிய

Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!

Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி, இன்ஸ்டாவில் ஸ்பெஷல் பதிவை வெளியிட்டுள்ளனர்.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

1/6
கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.

2/6
கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஷெர்ஷா படத்தில் இருவரும் நடிக்கும் போது காதல் வயப்பட்டனர்.

3/6
இது குறித்த தகவலும் ஆங்காங்கே பரவிவந்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான தகவல் வராமல் இருந்தது.

4/6
இப்படியாக கடந்தாண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இருவரின் திருமணமும் நெருங்கிய வட்டாரம் சூழ கோலாகலமாக நடைப்பெற்றது.

5/6
அதனை தொடர்ந்து இருவரின் இன்ஸ்டா பக்கத்திலும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்கள் வெளியானது.

6/6
தற்போது, முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?

அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?

அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்

ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை...  ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்

Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin :  ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!

Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!

Embed widget