மேலும் அறிய
Kiara Advani: இன்று பிறந்தநாள் கொண்டாடும் அழகி கியாரா அத்வானியின் டாப் டக்கர் லுக்ஸ்!
Kiara Advani: கியாரா அத்வானியின் பிறந்தநாளையொட்டி, அவரது சில எவர் க்ரீன் லுக்குகளை பார்க்கலாம்.
கியாரா அத்வானி
1/7

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் கியாரா அத்வானி. இன்று அவர் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/7

திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா, தனது ஃபேஷன் சென்ஸ் மூலமும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க ஒருபோதும் தவறவில்லை. இந்நிலையில் அவரது சிறந்த சில லுக்ஸ்களை தற்போது காணலாம்.
Published at : 31 Jul 2023 04:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு





















