மேலும் அறிய
Prashant Neel: கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் !
கே ஜி எப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் !திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22 அன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது
![கே ஜி எப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் !திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22 அன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/76d629017e30b91a87cab36b2582bf671699104595767501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சலார்
1/6
![கன்னட சினமாவை கே ஜி எப் திரைப்படத்தின் மூலம் உலக அரங்கில் பேசவைத்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தை அவரது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/0756a1587bae35e489124446764a6a5f796da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னட சினமாவை கே ஜி எப் திரைப்படத்தின் மூலம் உலக அரங்கில் பேசவைத்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தை அவரது
2/6
![ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையி அனைவருக்கும் தீனியாக தெலுகு நடிகர் பிரபாஸை வைத்தது படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/15856a26a4ca9bc6660f33960303d25df5d07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையி அனைவருக்கும் தீனியாக தெலுகு நடிகர் பிரபாஸை வைத்தது படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
3/6
![இதற்கு காரணம் பிரசாந்த் நீல் இதற்கு முன் இயக்கிய கே ஜி எப் 1 மற்றும் கே ஜி எப் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிதான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/92c568a93dbda387fc0b34f6d99050846d873.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு காரணம் பிரசாந்த் நீல் இதற்கு முன் இயக்கிய கே ஜி எப் 1 மற்றும் கே ஜி எப் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிதான்.
4/6
![குறைந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கே ஜி எப் திரைப்படம் உலக அரங்கில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.தற்போது பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/904ceb934d6ab2ab256b0308064770dfb3577.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறைந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட கே ஜி எப் திரைப்படம் உலக அரங்கில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.தற்போது பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
5/6
![இத்திரைப்படத்தை ஆக்சன் காட்சிகளுக்காக சுமார் 750 வாகனங்கள் சண்டை கட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.சலார் திரைப்படத்தில் ஆக்சன் கட்சிகளுக்கு சிறிதும் பஞ்சமில்லை என்பதை இதிலிருந்தே தெரிகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/a21f8f432c11d3159bb4b130bb582983dbf97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படத்தை ஆக்சன் காட்சிகளுக்காக சுமார் 750 வாகனங்கள் சண்டை கட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.சலார் திரைப்படத்தில் ஆக்சன் கட்சிகளுக்கு சிறிதும் பஞ்சமில்லை என்பதை இதிலிருந்தே தெரிகிறது.
6/6
![சலார் திரைப்படத்தில் சுருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.பிருதிவிராஜ் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22 அன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/8de383dad0d7062074ef3316273cd61054895.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலார் திரைப்படத்தில் சுருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.பிருதிவிராஜ் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22 அன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது.
Published at : 05 Nov 2023 11:15 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion