மேலும் அறிய
Actress Andrea Jeremiah | என்னடி மாயாவி நீ - ஆண்ட்ரியா ஜெரேமியா போட்டோஷூட்

ஆண்ட்ரியா ஜெரேமியா
1/7

ஏய்… என் தலைக்கேருற பொன் தடம்போடுற என் உயிராடுற
2/7

என் நெலம் மாத்துற.. அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற
3/7

பட்டா கத்தி தூக்கி இப்போ மிட்டாய் நறுக்குற.. விட்டா நெஞ்ச வாரி உன் பட்டா கிறுக்குற
4/7

வந்தா சுத்தும் காத்து.. என்ன ரெண்டா ஒடைக்குதே.. சும்மா நின்ன காதல் உள்ள நண்டா தொலைக்குதேயே..
5/7

தினம் கொட்டி தீக்கவா ஒரு முட்டாள் மேகமா.. உன்ன சுத்தி வாழவா உன் கொட்டா காகமா பறவையே
6/7

பறந்து போவமா மரணமே மறந்து போவமா.. உப்பு காத்துல இது பன்னீர் காலமா
7/7

என் தலைக்கேருற பொன் தடம் போடுற என் உயிராடுற
Published at : 11 Aug 2021 09:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement