மேலும் அறிய
HBD Katrina Kaif : பாலிவுட்டின் நடன ராணி கத்ரீனாவிற்கு இன்று பிறந்தநாள்!
HBD Katrina Kaif : இன்று பிறந்தநாள் காணும் கத்ரீனா கைஃப்பிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கத்ரீனா கைஃப்
1/5

2003 ஆம் ஆண்டில் பூம் எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான கத்ரீனா அடுத்து, மல்லீஸ்வரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமானார்.
2/5

அதன் பிறகு ஹிந்தி படங்களிலே சின்ன சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஜிந்தகி நா மிலேகி டோபரா, நமஸ்தே லண்டன், ஜப் தக் ஹை ஜான், ஏக் தா டைகர், ஜீரோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
Published at : 16 Jul 2024 12:15 PM (IST)
Tags :
Katrina Kaifமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
ஆட்டோ





















