மேலும் அறிய
Japan Dubbing Video : குரல் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங் வீடியோ!
Japan Dubbing Video :நடிகர் கார்த்தி, “வாய்ஸ் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்ற கேப்ஷனுடன் இந்த டப்பிங் வீடியோவின் லிங்கை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
ஐப்பான் பட டப்பிங்
1/7

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான்.
2/7

இப்படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியானது. இதில் நடித்துள்ள கார்த்தியின் லுக் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. சுருட்டை முடி, கலர் கலர் ஆடைகள், கிலோ கணக்கில் ஆபரணங்கள் என அனைத்தும் கார்த்தியை கலக்கலாக காண்பிக்கிறது.
Published at : 14 Sep 2023 11:25 AM (IST)
மேலும் படிக்க





















