மேலும் அறிய
Karthi line ups : கார்த்தி வீட்டு வாசலில் வரிசைக்கட்டி நிற்கும் இயக்குநர்கள்..கார்த்தியின் அடுத்தடுத்த அணிவகுப்புகள் என்ன?
ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்தடுத்த படங்களின் அணிவகுப்பை காணலாம்..
நடிகர் கார்த்தி
1/7

அமீரின் பருத்திவீரனாக களமிறங்கிய கார்த்தி, இன்றளவும் பல ஹிட்களை கொடுத்து வருகிறார். ரீல் வந்தியத்தேவனின் அடுத்ததடுத்த லைன் அப்ஸ் குறித்து காணலாம்..
2/7

1.ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ஜப்பான். இது, வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
3/7

2.இதனையடுத்து நலன் குமாரசாமியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
4/7

3.“பத்து வருசமா உள்ள இருந்தேனு மட்டும்தானா சார் தெரியும்.. உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேனு தெரியாதுல..” ஃப்ளாஷ் பேக்கை கதையான கைதி 2 விலும் நடிக்கவுள்ளார்.
5/7

4.நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜ், கார்த்தியை வைத்து படம் இயக்கவுள்ளார்.
6/7

5.பள்ளி பருவத்தின் காதலை அழகாக காட்டிய 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்திலும் கார்த்தி கமிட் ஆகவுள்ளார்.
7/7

6.கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான சர்தார் படத்தின் அடுத்த பாகம் இவரின் 6வது லைனப்பில் உள்ளது
Published at : 28 Mar 2023 12:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்





















