மேலும் அறிய
Karthi 27 update : கார்த்தியின் படங்கள் குறித்து வரும் அடுத்தடுத்த தகவல்கள்..இவர் தான் அடுத்த படத்தின் இயக்குநரா?
நடிகர் கார்த்தியின் 27வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கார்த்தி 27 அப்டேட்
1/6

தமிழ் சினிமாவில் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் அறிமுகமாகி பின்னர் உச்சம் தொட்டவர் கார்த்தி.
2/6

அதைதொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல சிறுத்தை என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஸ்டார் ஆனார்.
Published at : 22 Jul 2023 05:09 PM (IST)
மேலும் படிக்க





















