மேலும் அறிய
Vassol Raja MBBS : 19 ஆண்டுகளை கடந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!
Vassol Raja MBBS : கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
![Vassol Raja MBBS : கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/b7bee85e5eec77eb19973229ab579df91692079271791501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
1/6
![இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’படத்தின் தமிழில் ரீமேக்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/f52d712ffaae7f261ae461e9c820dfaa4ac00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’படத்தின் தமிழில் ரீமேக்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.
2/6
![இந்த படத்தில் சினேகா, நாகேஷ், பிரகாஷ்ராஜ், பிரபு, கருணாஸ், மாளவிகா, ஜெயசூர்யா என பலரும் நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/e327c0582910740cdf741b0d1dc837e9aac2d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் சினேகா, நாகேஷ், பிரகாஷ்ராஜ், பிரபு, கருணாஸ், மாளவிகா, ஜெயசூர்யா என பலரும் நடித்திருந்தனர்.
3/6
![உள்ளூர் தாதாவாக இருக்கும் கமல், தந்தை நாகேஷின் ஆசைக்கிணங்க டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி நடிக்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜை சந்திக்கும் நாகேஷ், அவரின் மகள் டாக்டர் சினேகாவை, தனது மகன் டாக்டராக இருக்கும் கமலுக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/3e776628935515dc0ce8c68c0a33d6b529c86.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உள்ளூர் தாதாவாக இருக்கும் கமல், தந்தை நாகேஷின் ஆசைக்கிணங்க டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி நடிக்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜை சந்திக்கும் நாகேஷ், அவரின் மகள் டாக்டர் சினேகாவை, தனது மகன் டாக்டராக இருக்கும் கமலுக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறார்.
4/6
![ஆனால் கமல் ஒரு டாக்டர் இல்லை என்ற உண்மையை பிரகாஷ்ராஜ் போட்டுடைக்கிறார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு மருத்துவர் ஆவது தான் என படிக்க கல்லுரி செல்லும் கமல் டாக்டர் ஆவரா என்பதுதான் படக்கதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/d3425384840964d71c225cce012cbe9d9929d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் கமல் ஒரு டாக்டர் இல்லை என்ற உண்மையை பிரகாஷ்ராஜ் போட்டுடைக்கிறார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு மருத்துவர் ஆவது தான் என படிக்க கல்லுரி செல்லும் கமல் டாக்டர் ஆவரா என்பதுதான் படக்கதை
5/6
![இப்படத்தில் கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் வரும் காமெடி பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதோடு இவர்கள் இருவருக்கும் இணையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/c3f4171d05c5db60c6b1d8e6c785098a4eace.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் வரும் காமெடி பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதோடு இவர்கள் இருவருக்கும் இணையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார்.
6/6
![மொத்தத்தில் படத்தில் ஆள்கடத்தல்,காதல்,மோதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். இயக்குநர் சரவணன் தனது இயக்கித்தில் படத்தை மிரட்டிப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/594e5583d03ab141e7d419be8cc9e91448d94.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில் படத்தில் ஆள்கடத்தல்,காதல்,மோதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். இயக்குநர் சரவணன் தனது இயக்கித்தில் படத்தை மிரட்டிப்பார்.
Published at : 15 Aug 2023 01:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion