மேலும் அறிய
Kamal In USA : அமெரிக்காவில் ஆண்டவர்.. புது தோற்றத்தில் பிரபாஸ்..இணையத்தை சூழ்ந்த ப்ராஜெக்ட் கே அப்டேட்ஸ்!
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமான ப்ராஜெக்ட் கே டீசரை படக்குழு நாளை வெளியிடவுள்ளது. இந்நிலையில் தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசன்
1/8

பான் இந்தியா படமாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’-வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, சான் டியாகோ காமிக்-கான் விழாவில் திரையிடப்பட உள்ளது.
2/8

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
Published at : 19 Jul 2023 04:27 PM (IST)
மேலும் படிக்க





















