மேலும் அறிய
Kamal Haasan Lineups : பேக் டூ பேக் படங்களில் நடித்து வரும் கமல் ஹாசனின் சூப்பர் லைன் அப்ஸ்!
Kamal Haasan Lineups : இரண்டு பெரிய இயக்குநர்களுடனும், புது இயக்குநர்களுடனும் கைகோர்த்துள்ளார் கமல் ஹாசன்.

கமல் ஹாசன்
1/5

கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் மாஸான கம்-பேக் படமாக அமைந்தது. விக்ரம் படத்தை தொடர்ந்து பல வெறித்தனமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
2/5

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் இந்தியன் 2 . இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி வெளியாக போவதாக கூறப்படுகிறது.
3/5

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.
4/5

மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தின் சூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், திரிஷா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
5/5

பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வருபவர்கள் அன்பு - அறிவு. இவர்கள் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. KH 237 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படைப்பையும் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார்
Published at : 16 May 2024 11:12 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion