மேலும் அறிய
Kalyani Priyadarshan : கண்ணீர் விட்டு கதறும் கல்யாணி பிரியதர்ஷன்.. க்யூட் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு?
Kalyani Priyadarshan : நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அழும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன்
1/6

மாலிவுட் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் கல்யாணி பிரியதர்ஷனை நன்றாக தெரிந்து இருக்கும். இவர் ஹீரோ, புத்தம் புது காலை, மாநாடு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
2/6

இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
Published at : 02 Jul 2024 11:00 AM (IST)
Tags :
Kalyani Priyadarshanமேலும் படிக்க





















