மேலும் அறிய
Kalki 2829 AD : பிரபாஸின் கல்கி ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!
Kalki 2829 AD : சில மாதங்களுக்கு முன்னரே இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போனது.
கல்கி 2898 ஏ.டி
1/7

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏ.டி'
2/7

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, திஷா பதானி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
Published at : 27 Apr 2024 02:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி





















