மேலும் அறிய
Kabzaa : ‘திரைக்கு வந்த சில நாட்களே ஆன..’ ஓடிடியில் வெளியாகும் உபேந்திராவின் கப்ஜா!
இரண்டு நாட்களிலேயே 100 கோடி வசூலை அள்ளிய கப்ஜாவின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது.
கப்ஜா படம்
1/6

கன்னடம் மொழியில் உருவான கப்ஜா, மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
2/6

இந்த படத்தில் கிச்சா சுதீப் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் இரண்டு சீனில் மட்டுமே தலை காட்டியுள்ளார்.
Published at : 27 Mar 2023 01:01 PM (IST)
மேலும் படிக்க





















