மேலும் அறிய
John Wick Chapter 4 : முந்தைய பாகங்களை தூக்கி சாப்பிடுமா ஜான் விக் 4..? வெளியாகுகிறது கே.ஜி.எஃபின் ஹாலிவுட் வெர்ஷன்!
பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட ஜான் விக் சேப்டர் 4 திரைப்படம் உலகெங்கும் வருகிற மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது.
ஜான் விக் 4 படத்தின் ஸ்டில்
1/6

ஜான் விக் சேப்டர் படத்தின் நான்காம் பாகம் வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2/6

இப்படம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Published at : 15 Mar 2023 01:17 PM (IST)
மேலும் படிக்க





















