மேலும் அறிய
Malavika Manoj : ஜோ பட ஹீரோயினின் வயசு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
Malavika Manoj : ஜோ படம் மூலம் கல்லூரி மாணவர்களின் மனதை கவர்ந்தவர் மாளவிகா மனோஜ்.

மாளவிகா மனோஜ்
1/5

தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான ரியோவின் ஜோடியாக, ஜோ படத்தில் நடித்தவர் மாளவிகா மனோஜ்.
2/5

பிரகாஷன் பரக்கட்டே படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.
3/5

மலையாள மொழி பேசும் குடும்பத்தை சார்ந்த இவர், சவுதி அரேபியாவில் படித்து வளர்ந்தார்.
4/5

மாளவிகா மனோஜின் பெற்றோர் இருவருமே, நடன கலைஞர்களாக இருக்க, இவரும் அதன் மீது ஆர்வம் கொண்டு நடனக்கலையை பயின்றார்.
5/5

ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறை, ரியோவுடன் இணைந்து நடிக்கும் இவரது வயது வெறும் 19!
Published at : 07 May 2024 04:12 PM (IST)
Tags :
Malavika Manojமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion