மேலும் அறிய
Jayam Ravi Salary : PS 1 - ஆல் எகிறிய ரவியின் மார்க்கெட்; ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி வாங்கிய அருண்மொழிவர்மன்!
Jayam Ravi Salary Package : பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் எகிறிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது!

ஜெயம் ரவி
1/6

தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ரவி
2/6

சமீபத்தில் தமிழ் சினிமாவின் 50 ஆண்டு கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’-ல் நடித்திருந்தார்
3/6

இந்தப் படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்திருக்கிறது
4/6

தற்போது, பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் எகிறியுள்ளது
5/6

அவர் நடிப்பில் வெளியாக உள்ள அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்பாகவே பிரபல ஓ டி டி தளம் 30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
6/6

மேலும் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Published at : 05 Dec 2022 11:52 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
அரசியல்
கல்வி
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion