மேலும் அறிய
HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!
HBD Janhvi Kapoor : நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இன்று தன்னுடைய 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஜான்வி கபூர் பிறந்தநாள்
1/6

தென்னிந்திய சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
2/6

ஜான்வி கபூர் இன்று தன்னுடைய 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 06 Mar 2024 02:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா




















