மேலும் அறிய

Jailer Theme : தெறிக்கவிடப்போகும் ஜெயிலர் பிஜிஎம்கள்.. படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

Jailer Theme : நரசிம்மா தீம் மியூசிக் மதியம் 12 மணிக்கும் மேத்யூவின் தீம் மியூசிக் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது

ஜெயிலர் கதாபாத்திரங்கள்

1/6
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட்டானது ஜெயிலர்.

2/6
படத்தின் ரிலீஸிற்கு முன்னால், இதன் பாடல்களும் பல லட்ச பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

3/6
பாலிவுட்டில் இருந்து டைகர் ஷ்ரோஃப், மாலிவுட்டில் இருந்து மோகன் லால், சாண்டல்வுட்டில் இருந்து சிவராஜ் குமார் என மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து மாஸ் காட்டினர்.

4/6
இந்த படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கியுள்ளதாக அறிவிப்பு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

5/6
அத்துடன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு உயர் ரக கார்களை பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன்.

6/6
தற்போது, நரசிம்மா தீம் மியூசிக் மதியம் 12 மணிக்கும் மேத்யூவின் தீம் மியூசிக் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் 50வது படம் குறித்து வெளியான அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்

துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' படத்தின்   பத்திரிகையாளர் சந்திப்பு!

Appa Kutty Review : அம்மா செண்டிமெண்ட் போய் அடுத்து மகள் செண்டிமெண்ட்..விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி விமர்சனம்

Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்

TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!

Gold Rate Today:  தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW  நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
Embed widget