மேலும் அறிய
ஜெய்யின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பர் நகரம்!
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள கருப்பர் நகரத்தின் டீசர் நேற்று வெளியானது.
கருப்பர் நகரம் டீசர் காட்சி
1/6

அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பர் நகரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றைய முந்தைய நாள் வெளியானது.
2/6

இதனை தொடர்ந்து நேற்று கருப்பர் நகரம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
Published at : 10 Nov 2023 11:14 AM (IST)
மேலும் படிக்க





















