மேலும் அறிய
ரஜினிக்கு நிகரான கட் - அவுட் வைக்கப்பட்டது இசைஞானி இளையராஜாவுக்கு மட்டும்தான்..!
இசைஞானி இளையராஜா குறித்த, பெரிதும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
1/5

பல்வேறு காரணங்களுக்காக இசைஞானி இளையராஜா 2 முறை தேசிய விருதை வாங்க மறுத்துள்ளார்.
2/5

கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், இசைஞானி இளையாராஜா பின்னர் இந்து மதத்திற்கு மாறினார்.
3/5

இதுவரை 1,000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
4/5

இசைக் குறிப்புகளை தானே எழுதி இசையமைக்கும் வெகுசில இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவும் ஒருவர்.
5/5

முரட்டுக்காளை படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்ட முதல் இசையமைப்பாளர் இளையராஜாவுக்குத்தான்.
Published at : 13 Dec 2022 09:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















