மேலும் அறிய
Haricharan : 'துளி துளி துளி மழையாய் வந்தாளே..' இன்று பிறந்தநாள் காணும் ஹரிசரணுக்கு வாழ்த்துக்கள்!
தமிழக பாடகர் ஹரிசரண், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பின்ணனி பாடகர் ஹரிசரண்
1/6

ஹரிசரண், தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் சென்னையை சேர்ந்த தமிழ் இசைக் குடும்பத்தில் பிறந்தவர்.
2/6

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.
Published at : 20 Mar 2023 05:38 PM (IST)
மேலும் படிக்க





















