மேலும் அறிய
Cinema Updates : ட்ரெண்டாகும் அஜித்தின் புது லுக்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Indian Cinema Updates : கமல் நடிக்கும் இந்தியன் 2, அஜித்தின் குட் பேட் அக்லி, சூரியின் கருடன் உள்ளிட்ட சில சினிமா அப்டேட்கள் வந்துள்ளன.
சினிமா அப்டேட்ஸ்
1/5

நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மே 22 ஆம் தேதி வெளியாக, சேனாபதியாக நடித்துள்ள கமலை ஆன் ஸ்கிரீனில் வரும் ஜூலை 12 ஆம் தேதியில் இருந்து தரிசிக்கலாம்
2/5

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அசுர வேகத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது
Published at : 20 May 2024 01:39 PM (IST)
மேலும் படிக்க





















