மேலும் அறிய
Indian 2 : கூடிய விரைவில் நிறைவாகவிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது நிறைவு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்
1/6

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படத்தின் ஷூட் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது.
2/6

இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூரியா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த பிரமாண்டமான படத்தை லைகா, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.
Published at : 14 Jun 2023 01:42 PM (IST)
மேலும் படிக்க





















