மேலும் அறிய
Indian 2 Audio Launch:பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா!
1996 -ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டுஇந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இந்தியன் 2
1/5

இந்தியன் 2 திரைப்பட பாடல் வெளியீட்டு விழா.. இதில் இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடினார். (Image Courtesy: Lyca Productions /X)
2/5

ஊழலையும் அதனால் நடக்கும் குற்றங்களையும் மையப்படுத்தி பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன். இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. (Image Courtesy: Lyca Productions /X)
Published at : 02 Jun 2024 02:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















