மேலும் அறிய
Yashika Anand : யாஷிகாவிற்கு 24 வயசா? வைரலாகும் இன்ஸ்டா குயினின் பதிவு!
Yashika Anand : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது தனது 24ஆம் பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார் யாஷி.
யாஷிகா ஆனந்த்
1/6

சிறுகதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது.
2/6

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
Published at : 05 Aug 2023 09:31 AM (IST)
Tags :
Yashika Anandமேலும் படிக்க





















