மேலும் அறிய
Vijay Deverakonda Photos : கல்யாண கோலத்தில் கனவுக்கண்ணன் விஜய் தேவரகொண்டா .. ஷாக்கான இளம்பெண்கள்!
Vijay Deverakonda Photos : தெலங்கானாவில் உள்ள கோயிலுக்கு தனது குடும்பத்தினருடனும் குஷி படக்குழுவினருடனும் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.

யாதகிரிகுட்டா கோயிலில் விஜய் தேவரகொண்டா
1/6

குஷி படத்தின் வெற்றியையொட்டி விஜய் தேவரகொண்டா, யாதகிரிகுட்டா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
2/6

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை, விஜய் தேவரகொண்டா தரிசனம் செய்த போது..
3/6

இந்த கோயிலுக்கு தனது குடும்பத்தினருடனும் குஷி படக்குழுவினருடனும் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா
4/6

இவர் மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதை கண்ட இளம் பெண்கள் சற்று ஷாக் ஆகி விட்டனர், பின்புதான் தெரிகிறது அவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வேட்டி - சட்டை, மாலை என பாரம்பரிய லுக்கில் இருக்கிறார் என்று.
5/6

செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் வெளியான குஷி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
6/6

இருப்பினும், இப்படத்தின் ஹீரோயின் மற்றும் ஹீரோ நடிப்பில் முன்பு வெளியான படங்களை விட குஷி எவ்வளவோ பரவாயில்லை. இது அவர்களுக்கு ஒரு கம்-பேக்காகவே அமைந்து இருக்கிறது.
Published at : 04 Sep 2023 11:12 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement