மேலும் அறிய

HBD Vignesh Shivan: விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஸ்பெஷல் க்ளிக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

1/7
கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிதான்.
கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிதான்.
2/7
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி  வினா , விடை செஷன் நடத்துவது  வழக்கம். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி வினா , விடை செஷன் நடத்துவது வழக்கம். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
3/7
சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாத நயன்தாராவின்  புகைப்படங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்.
சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாத நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்.
4/7
ஹாலிடே பயணங்களிலும், ஆன்மீக பயணங்களிலும் நயன்தாராவுடன் அவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதுமே சோஷியல் மீடியா ஹிட்ஸ்தான்.
ஹாலிடே பயணங்களிலும், ஆன்மீக பயணங்களிலும் நயன்தாராவுடன் அவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதுமே சோஷியல் மீடியா ஹிட்ஸ்தான்.
5/7
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பேபி நிறுவனம், 7 Screen Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்தான் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசை. வின்னேஷ் சிவன், அனிருத், நயன்தாரா  சினிமாவையும் தாண்டிய நல்ல நண்பர்கள்.

6/7
விக்னேஷ் சிவன் பிறந்தநாளையொட்டி, காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில்
விக்னேஷ் சிவன் பிறந்தநாளையொட்டி, காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் "two two two" என தொடங்கும் பாடலுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், அந்த பாடலில் நடிக்கவும் உள்ளார். இந்த பாடல் இன்று வெளியானது.
7/7
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சர்ப்ரைஸ் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் பயங்கர அவருக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சர்ப்ரைஸ் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் பயங்கர அவருக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget