மேலும் அறிய
Versatile Actor Nasser photoshoot pics :தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ - நாசர்

நாசர்
1/8

படத்தில் நடிப்பதற்கு முன்பு நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்தார்
2/8

நாசரின் தந்தை மெஹபூப் பாஷா, மிகச் சிறிய வயதிலிருந்தே இவர் ஒரு நடிகராக வேண்டும் என்று விரும்பினார்.
3/8

கே.பாலசந்தரின் கல்யாண அகதிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4/8

2 ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ். பி. முத்துராமனின் வேலகாரன் மற்றும் வண்ண கனவுகள் படத்தில் வில்லனாக நடித்தார்
5/8

அவரது ஆரம்ப நாளில், அவர் ஒரு ‘பெரிய நெற்றி’ மற்றும் மூக்கு வடிவங்களை வைத்து அதிகம் சித்தரிக்கப்ட்டார் ’
6/8

கமல்ஹாசனின் குருதிபூனலில் நாசரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
7/8

நாசர் மிகவும் அதிகம் கோபம் கொள்ளும் நபர்களில் ஒருவர்
8/8

நாயகன் படம் வெளியான தருணத்தில் இருந்து மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறினார்
Published at : 27 Jun 2021 09:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion