மேலும் அறிய
Thalaivar 170 Pooja : தொகுப்பாளர் ரக்ஷனுக்கு கிடைத்த வெயிட்டான வாய்ப்பு..பூஜையுடன் தொடங்கிய தலைவர் 170 ஷூட்!
Thalaivar 170 Pooja : இது குறித்து பதிவிட்ட தொகுப்பாளர் ரக்ஷன், தானும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தலைவர் 170 படத்தின் பூஜை
1/6

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170ஐ லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக முன்னர் அறிவிப்பு வந்தது. கடந்த சில நாட்களாக அப்படத்தில் நடிக்கும் கலைஞர்களின் புகைப்படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக இணையத்தில் வெளியானது.
2/6

ரஜினியுடன் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை டி.ஜே ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
3/6

நேற்று நடைப்பெற்ற பூஜையில், ரஜினி, மஞ்சு வாரியர் மற்றும் படக்குழுவில் சிலர் பங்குபெற்றனர். இவர்களுடன் தொகுப்பாளர் ரக்ஷனும் இருந்தார்.
4/6

இது குறித்து பதிவிட்ட ரக்ஷன், தானும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பின், பெரும் வாய்பை பெற்றுள்ளார் ரக்ஷன். சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும், அதை அவர் எப்படிபயன்படுத்தி கொள்கிறார் என்பதை பொறுத்தே அனைத்தும் உள்ளது.
5/6

பூஜை முடிந்த பின், படத்தின் ஷூட்டும் நேற்றே தொடங்கிவிட்டது.
6/6

சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Oct 2023 11:57 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தேர்தல் 2025
தமிழ்நாடு
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion