மேலும் அறிய
Tamannah Photos : முழுமதி அவளது முகமாகும்.. நிலா போல் மிளிரும் நடிகை தமன்னா!
Tamannah Photos : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
தமன்னா
1/6

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2/6

கடைசியாக இவர் நடிப்பில் அரண்மனை படம் வெளியானது. சுந்தர் சியின் இந்த பேய் படமானது தொடர் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.
Published at : 15 Jul 2024 05:01 PM (IST)
Tags :
Tamannahமேலும் படிக்க




















