மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sneha Prasanna : ‘உனக்காக வாழ நினைக்கிறேன்..’ காதலர் தினத்தில் 15 வருட காதலை கொண்டாடிய ஜோடி!
Sneha Prasanna: கோலிவுட்டின் க்யூட் ஜோடியாக விளங்கும் சினேகா-பிரசன்னா தங்களின் 15 வருட காதலை காதலர் தினத்தன்று போட்டோக்கள் வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.
![Sneha Prasanna: கோலிவுட்டின் க்யூட் ஜோடியாக விளங்கும் சினேகா-பிரசன்னா தங்களின் 15 வருட காதலை காதலர் தினத்தன்று போட்டோக்கள் வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/4e0cb930314c622132fba8aa2f8ac78c1676355774942501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினேகா-பிரசன்னாவின் 15 வருட காதல்
1/10
![15 வருட காதலை கொண்டாடிய சினேகா-பிரசன்னா ஜோடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/83b5009e040969ee7b60362ad7426573e7ef4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
15 வருட காதலை கொண்டாடிய சினேகா-பிரசன்னா ஜோடி
2/10
![கோலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்து ஜோடி, சினேகா-பிரசன்னா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/9679ccb5a92f650b83fcf29e0a6a67755009f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்து ஜோடி, சினேகா-பிரசன்னா
3/10
![அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/ea571676ce9b75b0730a5d56350ae93e552b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்
4/10
![2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காதல் வதந்திகளை இருவரும் மறுத்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/c57de7ffb63a04971dc3a933cf2f080ddd321.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காதல் வதந்திகளை இருவரும் மறுத்தனர்
5/10
![பிறகு, 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb1f799.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு, 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
6/10
![இவர்களுக்கு விஹான்-ஆத்யாந்தா என்ற இரண்டு குழந்தைகள் உண்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b93bd2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கு விஹான்-ஆத்யாந்தா என்ற இரண்டு குழந்தைகள் உண்டு
7/10
![அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி கொள்வர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/02519bfb266773f243fdef49420313d141944.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி கொள்வர்
8/10
![காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/549cfc258b5b09317e51edf0d640cf8d73ecc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்
9/10
![இதில் தங்களது 15 வருட காதலை கொண்டாடுவதாக கூறியுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/f7f163af78812e58c4d3c47b4e396ae637597.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் தங்களது 15 வருட காதலை கொண்டாடுவதாக கூறியுள்ளனர்
10/10
![இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/e02b5f50d064103233b3adee3b96a510f52b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
Published at : 14 Feb 2023 12:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion