மேலும் அறிய
Silk Smitha : சில்க் ஸ்மிதாவின் அரிய புகைப்படங்களும்.. அறியப்படாத தகவல்களும்!
Happy Birthday Silk Smitha: 90களின் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் அரியப்படாத புகைப்படங்களுடன் அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் காணலாம்.
நடிகை சில்க் ஸ்மிதா
1/11

சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலக்ஷமி வடலப்பட்டி
2/11

இவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்
Published at : 02 Dec 2022 01:03 PM (IST)
மேலும் படிக்க





















